As per the direction of Hon’ble High Court of Madras, the examinations scheduled on 23.11.2019 and 24.11.2019 are hereby postponed. The revised dates will be announced later./ நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் / எழுத்தர் பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு 23.11.2019 மற்றும் 24.11.2019ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

About Us

The Nilgiris District Recruitment Bureau for Cooperative Societies is a statutory body constituted by Rule 151(5) of Tamil nadu Cooperative Societies Rules 1988 and Go No. 3 (Ms) Cooperation, Food and Consumer Protection Dept dated 5.1.2016 to recruit staff strength for the cooperative institutions in The Nilgiris Region.